News March 29, 2025
பரோடா வங்கியில் 146 காலிப் பணியிடங்கள்

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 146 காலியிடங்கள் உள்ளன. துணை பாதுகாப்பு வங்கி ஆலோசகர், குழு தலைவர், தனிப்பட்ட வங்கியாளர், மூத்த உறவு மேலாளர் போன்ற உயர் பொறுப்புள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் ஏப்.15ஆம் தேதிக்குள் <
Similar News
News November 21, 2025
காஞ்சிபுரம்: இலவச சிலிண்டர் + அடுப்பு வேண்டுமா?

உஜ்வாலா யோஜனா மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <
News November 21, 2025
காஞ்சி: இந்திய ரயில்வேயில் வேலை-5,810 காலியிடங்கள்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டிக்கெட் மேற்பார்வையாளர்-161, ஸ்டேஷன் மாஸ்டர்-615, சரக்கு ரயில் மேலாளர்-3416, இளநிலை கணக்கு உதவியாளர்-921, முதுநிலை எழுத்தர்-638 போக்குவரத்து உதவியாளர்-59. டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.25,500-ரூ.35,400 வரை வழங்கப்படும். நவ.27ம் தேதிக்குள் <
News November 21, 2025
காஞ்சி: சிறந்த 10 BLO-க்களுக்கு பாராட்டு சான்றிதழ்!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியில் நியமிக்கப்பட்டுள்ளவர்களில் மிகச் சிறப்பாக பணிபுரிந்த 10 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் நினைவு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதில் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.


