News August 22, 2024

பயிர் மேலாண்மை திட்டத்திற்கு மானியம்

image

கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் கிரேபா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பயிர்களுக்கு நுண்ணூட்ட சத்துக்கள் கிடைப்பதற்காக பயிர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளுக்கு உயிர் கட்டுப்பாட்டு காரணிகள், திரவ உயிர் உரங்கள், தொழு உரம் நுண்ணூட்டக் கலவை ஆகியவை 50 சதவீதம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News December 8, 2025

தூத்துக்குடி: இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்!

image

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் ‘Register a Complaint’ என்ற பிரிவில் சென்று சம்பவம் தொடர்பான விவரங்களை அளித்து ஆன்லைன் வழியே எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே மழை காலத்தில் கரண்ட் இல்லையா?

image

தூத்துக்குடி மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!