News December 6, 2024
பதுவையில் திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் ஒப்பந்தம்

புதுச்சேரி அரசு குடிமைப்பணி அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது தொடர்பாக புதுதில்லி, கர்மயோகி பாரத் மற்றும் திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்வு ஓட்டல் சன்வே மேனரில் இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
Similar News
News November 25, 2025
புதுச்சேரி: மறுஅறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்லாதீர்

புதுவை மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் இன்று (நவ.24) வெளியிட்டுள்ள செய்தியில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி நாளை 25-ந்தேதி முதல் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று
தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றார்

News November 24, 2025
புதுச்சேரி போலீசார் எச்சரிக்கை

வாட்ஸ் ஆப் மூலம், பகுதி நேர வேலையாக வர்த்தகத்தில் முதலீடு செய்து, அதிக பணம் சம்பாதிக்கலாம் என தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல் கூறியதை நம்பி, புதுச்சேரியை சேர்ந்த 8 பேர் ரூ.1லட்சத்து 92ஆயிரத்து 825 இழந்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி பணம் செலுத்த வேண்டாம் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளனர்.