News October 18, 2025

பண்ருட்டி: ரூ.1.75 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல்

image

பண்ருட்டியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் கடந்த 15-ந்தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கண்காணிப்பாளர் சுதா, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பிரகாஷ், புரோக்கர்கள் நாசர்தீன், ராஜேஷ்குமார், ராம்கணேஷ், முகமது ஹனிபா, ஜான் ஆகிய 7 பேர் மீது போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News December 8, 2025

கடலூர்: 56,000 பேருக்கு கால்நடை பராமரிப்பு கடன்

image

தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்காக கிசான் அட்டை மூலம் கறவை மாடுகள், ஆடுகள் போன்றவற்றை வாங்கவும், பராமரிப்பு செலவுகளுக்கும் வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை நான்கரை ஆண்டுகளில், கடலூர் மாவட்டத்தில் 56 ஆயிரத்து 674 பேருக்கு ரூ.220.61 கோடி மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!