News February 17, 2025
பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்- குவியும் பாராட்டு

ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆம்பூரில் இருந்து தனது இல்லத்திற்கு இன்று (பிப்.17) ஆட்டோவில் சென்ற போது, ஆட்டோவிலேயே 80 ஆயிரம் பணப்பையை தவறவிட்டுள்ளார். அதனையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணைத் தேடிச்சென்று பணப்பையை ஒப்படைத்தார். இதனை பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர். நாமும் பாராட்டலாமே!. ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 9, 2025
திருப்பத்தூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

திருப்பத்தூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).
News November 9, 2025
திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் நகையை பறித்தவர் கைது

விஷமங்கலம் பகுதியை சேர்ந்த நதியா எனும் பெண் ரயிலில் நேற்று பயணம் செய்யும்போது அவரிடமிருந்து மர்ம நபர் ஒருவர் 1 சவரன் தங்க நகையை பறித்து சென்றுள்ளார். அந்த நபரின் மீது ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையிடம் மாட்டிக்கொண்ட குற்றவாளி சதிஷ், பங்காரு பேட் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இன்று (நவ-09) அவரை சிறையில் அடைத்தனர்.
News November 9, 2025
திருப்பத்தூர்: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம். 1.முதலில்<


