News April 29, 2025
பட்டு சேலையில் மின்னும் நடிகை பூஜா ஹெக்டே

பட்டு சேலைக்கு பெயர்போனது காஞ்சிபுரம் மாவட்டம் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அது எவ்வளவு பிரபலமானது என்றால், ‘ரெட்ரோ’ படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே அண்மையில் காஞ்சிபுரம் சேலையை அணிந்து கொண்டு போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது. மின்னும் காஞ்சிபுரம் பட்டு சேலையில், நடிகை பூஜா லட்சணமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். உங்களுக்கு காஞ்சிபுரம் சேலை பிடிக்குமா?
Similar News
News February 23, 2026
BREAKING: காஞ்சிபுரத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இறுதி வக்காளர் பட்டியல் தற்போது தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதுபடி, மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 11,92,194, இதில், 5,78,080 ஆண் வாக்காளர்கள், 6,13,917 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலின வாக்காளர்கள்; 197 என வெளியிடப்பட்டுள்ளது. இதில் உங்கள் பெயர் உள்ளதா எனத் தெரிந்துகொள்ள <<19214856>>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க.
News February 23, 2026
காஞ்சிபுரத்தில் உங்களுக்கு ஓட்டு இருக்கா..? VERIFY

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., எஸ்.ஐ.ஆர் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உங்கள் தொகுதி பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா எனத் தெரிந்துகொள்ள <
News February 23, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் அறிவித்தார்!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் மார்ச் 2ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 1000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்த உள்ளன. இதில் 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த எவரும் பங்கேற்கலாம் என கலெக்டர் கலைச் செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.


