News October 25, 2024
பட்டயப்படிப்புகள் மருத்துவ பயிற்சிக்கானது அல்ல -ஐகோர்ட்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் சித்தா மருத்துவ பட்டய படிப்பு படித்த மாணவர்கள் சித்த மருத்துவராக பயிற்சி செய்ய கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறை இதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம், முறையாக பயிலாமல் சித்த மருத்துவர்களாக பயிற்சி செய்தால் அது சமூகத்திற்கு அழிவைத் தரும் என கருத்து தெரிவித்துள்ளது.
Similar News
News November 30, 2025
மதுரையில் எஸ்ஐஆர் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் இன்று (30.11.2025) மதுரை மாவட்டம்,192-மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு தீவிர திருத்தம் SIR தொடர்பாக நடைபெறும் உதவி மையத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை தொலைபேசி செயலி மூலம் பதிவேற்றம் செய்யும் பணியினை ஆய்வு செய்து பார்வையிட்டார்.
News November 30, 2025
மதுரை: வாகனங்கள் FINE பற்றி இனி கவலைபடாதீங்க..!

மதுரை மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <
News November 30, 2025
மதுரை: ரூ.15 லட்சம் வரை கடனுதவி!

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) மூலம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்தவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இதனை பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் அறிய பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அழைக்கலாம். SHARE IT


