News August 16, 2024

பஞ்சாயத்து தலைவர் டிஸ்மிஸ்: கலெக்டர் அதிரடி

image

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் இரா.குத்தாலிங்கராஜன் (எ) கோபி என்பவர் ஊராட்சி தலைவராக பொறுப்பு வகித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவரை தகுதி நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டார்.

Similar News

News October 15, 2025

தென்காசி: டிராபிக் FINE -ஜ குறைக்க வழி!

image

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் பெயர், மொபைல் எண், செல்லான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு செல்லான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News October 15, 2025

தென்காசி: EXAM இல்லை.. போஸ்ட் ஆபிசில் வேலை ரெடி!

image

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள்<> இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும். டிகிரி முடித்த உங்கள் நபர்களுக்கு இத்தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News October 15, 2025

தென்காசி மாவட்டத்தில் நாளை கல்வி கடன் முகாம்

image

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இனணந்து நடத்தும் மாபெரும் சிறப்பு கல்விக் கடன் முகாம் 16.10.2025 அன்று S.வீராசாமி செட்டியார் பொறியியற் கல்லூரி, புளியங்குடியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், வாசுதேவநல்லூர் தங்கப்பழம் விவசாய கல்லூரியில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல் அளித்துள்ளார்.

error: Content is protected !!