News August 16, 2024
பசுமை நிறுவனங்கள் தொழில் கடன் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க சுய உதவி குழுக்கள் வாயிலாக பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பசுமை நிறுவனங்கள் உருவாக்கவும், ஏற்கனவே ஓராண்டுக்கு மேல் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் விதிகளுக்கு உட்பட்டு கள்ளக்குறிச்சி பெற்ற நிறுவனங்கள் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
கள்ளக்குறிச்சி:மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு

சிறுவங்கூர் பகுதியில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையினை ஆட்சியர் பிரசாந்த் முன்னிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் இன்று (டிச.19) நேரில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடுகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
News December 19, 2025
கள்ளக்குறிச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News December 19, 2025
கள்ளக்குறிச்சி: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1)<


