News January 1, 2025
நெல்லை வந்தே பாரத் ரயில் வேகம் அதிகரிப்பு; நேரம் குறைப்பு

சென்னை – நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் வேகம் அதிகரிப்பால் இதன் பயண நேரம் ஐந்து நிமிடம் குறையும். இதுபோல் புருலியா – நெல்லை வாராந்திர விரைவில் தாதர் – நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் பயண நேரம் 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. நெல்லை எக்ஸ்பிரஸ் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் இதன் பயண நேரம் 35 நிமிடங்கள் குறைகிறது. பல தென் மாவட்ட முக்கிய ரயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன.
Similar News
News December 6, 2025
மாவட்ட அளவில் கலைப்போட்டிகளில் கலந்து கொள்ள அழைப்பு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பாக மறைந்து கிடக்கும் கலைத்திறனை மாணவர்களிடமிருந்து வெளிக்கொண்டுவரும் வகையில் வருகின்ற 29ஆம் தேதி குரல் இசை பரதநாட்டியம் ஓவியம் கிராமிய நடனங்கள் உள்ளிட்ட வச்சிருக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மதிதா பள்ளியில் வைத்து நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.