News April 26, 2025
நெல்லை: மிளகு அரைத்தால் மழை வரும் கோயில்

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் மிளகு பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை கொண்டு செல்ல முக்கிய கால்வாய்களில் ஒன்று கன்னடியன் கால்வாய். பருவமழை இல்லாமல் கன்னடியன் கால்வாய் வறண்டு போகும் போது, பக்தர்கள் மிளகு அரைத்து பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து, மழை பெய்ய வேண்டி கால்வாயில் அபிஷேக நீரை விழ வைப்பார்கள். அவ்வாறு செய்தால் மழை வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE!!
Similar News
News November 20, 2025
நெல்லை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

நெல்லை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <
News November 20, 2025
நெல்லை: ஆட்டோ மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு

மானூர் அருகே நரியூத்து தெற்கு தெருவை சேர்ந்த நயினார் மனைவி தெய்வானை தனது மகனுடன் சில நாட்களுக்கு முன்பு மாவடி பகுதியில் சென்றார் அப்போது ஆட்டோ மோதியதில் தெய்வானையும் அவரது மகனும் காயம் அடைந்தனர். பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தெய்வானை நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 20, 2025
நெல்லையில் நாளை 1500 பேருக்கு வேலை உறுதி!

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (நவ. 21) காலை 9 – 3 மணி வரை நடைபெற உள்ளது. 10th, முதல் டிகிரி முடித்தவர்களுக்கு சம்பளம் ரூ.50,000 வரை வழங்கப்படும். 1,500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு இங்கு <


