News March 26, 2025

நெல்லை: மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

image

நெல்லை மாவட்டத்தில் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும், கனமழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. *உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்*

Similar News

News January 6, 2026

நெல்லை: இன்று இங்கெல்லாம் மின்தடை

image

திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (ஜன.6) மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பழையபேட்டை, காந்திநகர், குன்னத்தூர், பேட்டை, அபிஷேகப்பட்டி, களக்காடு சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் வி.கே.புரம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. SHARE

News January 6, 2026

நெல்லையில் பொங்கல் டோக்கன் விநியோகம் பணி தொடக்கம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 796 நியாய விலை கடைகள் மூலம் 501769 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த மொத்த குடும்ப அட்டைகளில் கூட்டுறவு, மகளிர் சுய உதவி குழு, தமிழ்நாடு வாணிப கழகக் கடைகள் மற்றும் இலங்கை தமிழர் ஆகிய அனைவருக்கும் இப்பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
ஜனவரி 8 முதல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது.

error: Content is protected !!