News April 27, 2025
நெல்லை மாவட்ட வட்டாட்சியர்கள் எண்கள்

சான்றிதழ்கள், நில ஆவணங்கள், வரி வசூலிப்பு, விசாரணை போன்றவைகளை வட்டாட்சியர் ஆய்வு செய்வார்
திசையன்விளை -9384094224
சேரன்மகாதேவி -9384094223
மானூா் -9384094222
இராதாபுரம் -9445000674
நாங்குநோி -9445000673
அம்பாசமுத்திரம் -9445000672
பாளையங்கோட்டை -9445000669
திருநெல்வேலி -9445000671
*ஷேர் பண்ணுங்க
Similar News
News April 28, 2025
நெல்லை மாவட்டம் மழை நிலவரம் வெளியானது

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்றும் பல இடங்களில் மழை பதிவான நிலையில், இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சம் கொடுமுடியாறு அணை பகுதியில் 17 மி.மீ. மழையும் நம்பியார் அணை பகுதியில் 6 மி.மீ. மழையும் பாபநாசத்தில் 3 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
News April 28, 2025
நெல்லை: ரயில்வேயில் உடனடி வேலை

திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி , இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
News April 28, 2025
BREAKING நெல்லையில் அதிக சொத்து சேர்த்த பொறியாளர் மீது வழக்கு

நெல்லை மாநகராட்சி உதவி பொறியாளர் லெனின். இவர் வருமானத்துக்கு அதிகமாக 3.59 கோடி சொத்து சேர்த்ததாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நெல்லை சாந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று (ஏப்.28) தீவிர சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அவர் மீதும் அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்களை தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.