News August 6, 2025

நெல்லை கிணற்றில் விழுந்த நபர் மீட்பு

image

நெல்லை லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த ராம நாராயண பெருமாள் என்பவர் அந்த பகுதிக்குட்பட்ட சங்கனாபுரம் விவசாய கிணற்றில் இன்று தவறி விழுந்துள்ளார். இதுக்குறித்து அந்த பகுதி பொதுமக்கள் வள்ளியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பெயரில் வள்ளியூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து சென்று கிணற்றில் விழுந்த நபரை பத்திரமாக மீட்டனர்.

Similar News

News December 8, 2025

நெல்லையில் இங்கெல்லாம் மின் தடை!

image

சிவந்திபட்டி, பழைய பேட்டை, கூடங்குளம், வள்ளியூர், திசையன்விளை, கோட்டை கருங்குளம்,களக்காடு, பொருட்காட்சி திடல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச 9) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. குத்துக்கல், டவுன், வாகைகுளம், இடிந்தகரை, இருக்கன்துறை, ஏர்வாடி, அப்பு விளை, குமாரபுரம், முடவன் குளம், மாவடி, குறுக்குத்துறை இதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மனி முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

News December 8, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று ( டிச.7) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அஜிக்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!