News April 19, 2025

நெல்லையில் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

image

திருநெல்வேலியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் ஜூனியர் சாப்ட்வேர் டெவலப்பர் பிரிவில் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து ஜூன்.30 க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News September 18, 2025

நெல்லை: EXAM இல்லா அரசு வேலை – APPLY….!

image

நெல்லை மக்களே தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 18, 2025

சிஐடியு மாநில தலைவர் நெல்லை வருகை

image

சி ஐ டி யு மாநிலத் தலைவர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சௌந்தர்ராஜன் நாளை (செப்.18) நெல்லைக்கு வருகை தருகிறார். வண்ணார்பேட்டையில் அரசு போக்குவரத்து கழகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30 நாட்களாக நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை சிஐடியு அரசு போக்குவரத்து நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

News September 18, 2025

நெல்லை: பிளாஸ்டிக் கம்பெனியில் பயங்கர தீ விபத்து

image

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பூவன்குளம் அருகே பிளாஸ்டிக் கம்பெனியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அம்பாசமுத்திரம் தீயணைப்புத் துறையினர் விரைந்து அங்கு சென்ற நிலையில் தீ மேலும் பரவியதால் கூடுதலாக சேரன்மாதேவி, பாளையங்கோட்டை மற்றும் தென்காசி தீயணைப்பு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

error: Content is protected !!