News April 2, 2025

நெல்லையில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

image

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பெண்களுக்கான 35 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 60 வயதிற்குட்பட்ட பெண்கள் ஏப்.30 க்குள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News April 12, 2025

நெல்லையில் கனிம உரிம அனுமதி – கலெக்டர் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் கனிம வளம் கையாளுதல் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள கனிம வள சுரங்கங்களை பயன்படுத்துதல் தொடர்பான உரிமைகள் மற்றும் அனுமதி வழங்குவது குறித்த விண்ணப்ப பதிவுகள் ஆன்லைன் மூலம் வரும் ஏப்.15-ம் தேதி முதல் தொடங்குகிறது. ஆகவே கனிமவள தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு நெல்லை ஆட்சியர் சுகுமார் இன்று (ஏப்.12) அறிவித்துள்ளார்.

News April 12, 2025

BREAKING நெல்லையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

image

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. *உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்*

News April 12, 2025

நெல்லையில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பெருமாள்புரத்தில் வரும் 17-ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில் கலந்து கொள்ள மாவட்ட கலெக்டர் மரு.இரா.சுகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முகாமில் கலந்து கொள்ள இங்கே <>க்ளிக்<<>> செய்யவும். ரூ.15,000 முதல் 25,000 வரை ஊதியம் வழங்கும் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. *ஷேர் செய்யவும்*

error: Content is protected !!