News March 25, 2025
நெல்லையில் போலீஸ் தடை உத்தரவு அறிவிப்பு

திருநெல்வேலி மாநகர பகுதியில் மாநகர காவல் துறை சார்பில் தடை உத்தரவு 15 தினங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது நேற்று 24 ஆம் தேதி முதல் வருகிற 7ம் தேதி வரை அமலில் இருக்கும். இந்த உத்தரவின் படி பொது இடங்களில் முன் அனுமதியின்றி கூடுவது, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம், தர்ணா நடத்த அனுமதி கிடையாது என மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அறிவித்துள்ளார்.
Similar News
News August 31, 2025
நெல்லை: இனி எளிதில் சான்றிதழ் பெறலாம்!

நெல்லை மக்களே; உங்களுக்கு தேவையான
▶️சாதி சான்றிதழ்
▶️வருமான சான்றிதழ்
▶️முதல் பட்டதாரி சான்றிதழ்
▶️கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
▶️விவசாய வருமான சான்றிதழ்
▶️சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
▶️குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில் <
News August 31, 2025
நெல்லை: மனோன்மணியம் பல்கலை திறப்பு தேதி அறிவிப்பு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் பைக் நிறுத்துவது தொடர்பாக இரு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. இதனால் அங்கு காலவரையற்ற விடுமுறை விடுக்கப்பட்டது. இந்த விடுமுறை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் நாளை (செப்.1) கல்லூரிக்கு வரவேண்டும் என்றும், இனிமேல் வழக்கம் போல வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 31, 2025
நெல்லை: B.E முடித்தால் ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் வேலை

மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 1,543 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.Tech முடித்திருக்க வேண்டும். கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் பதவிக்கு ரூ.30,000 முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் <