News February 15, 2025

நெல்லையில் காங். கூட்டத்தில்  ப.சிதம்பரம் பேச்சு

image

அரசியல் சாசனத்தை உருவாக்கி தந்தவர் அம்பேத்கர் காந்திக்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. காந்தியத்தையே குழி தோண்டி புதைத்து விடுவார்கள். அம்பேத்கரை அழித்து விடுவார்கள். இன்று நாம் சொல்கிறோம், நம்மோடு பல தோழமைக் கட்சிகளும் சொல்கிறார்கள். என ப.சிதம்பரம் பேசினார். MLA ரூபி மனோகரன், தங்கபாலு, செல்வபெருந்தகை MLA ,எம்பி.ராபர்ட் புருஸ்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 5, 2025

நெல்லை: இனி Whatsapp மூலம் ஆதார் கார்டு..!

image

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 5, 2025

நெல்லை: மாணவி தற்கொலை முயற்சி – ஆசிரியை மீது வழக்கு

image

வி கே புரம் அருகே வடக்கு அகஸ்தியர்பட்டியைச் சேர்ந்த 11 வயது, 5ஆம் வகுப்பு மாணவி வீட்டில் சேட்டை செய்வதாக தாய் புகார் அளித்ததால், பள்ளி ஆசிரியை வேளாங்கண்ணி (37) பிரம்பால் அடித்து கண்டித்தார். மனமுடைந்த மாணவி வீட்டில் அதிக மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். மீட்கப்பட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். ஆசிரியை மீதுவழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News December 5, 2025

நெல்லை: 10th போது அரசு பள்ளி வேலை., மீண்டும் வாய்ப்பு APPLY

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச. 4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச. 11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 – ரூ.2,09,200 வரை வழங்கப்படும். இந்த நல்ல வாய்ப்பை SHARE செய்யுங்க.

error: Content is protected !!