News October 24, 2024

நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு வைகோ மனு!

image

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ .வேலுவிற்கு நேற்று(அக்.,23)அனுப்பியுள்ள மனுவில், பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி சந்தை அருகில் செல்லும் சாலை ஊராட்சி ஒன்றிய சாலையாகும். அதிக போக்குவரத்துக் கொண்ட சாலையாக இருப்பதால் சாலை பணிகள் நடைபெற்று ஓரிரு ஆண்டுகளிலேயே மிகவும் பழுதடைந்துவிட்டது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

Similar News

News December 3, 2025

BREAKING: தென்காசி அரசு வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

image

தென்காசி நகர் பகுதியான நடுபல்க் சிக்னல் அருகே செங்கோட்டை நீதிமன்ற அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவரை அவரது அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள் சரமரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தினர். வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை.

News December 3, 2025

தென்காசி: SBI வேலை.. தேர்வு இல்லை – APPLY!

image

தென்காசி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 3, 2025

தென்காசி மாவட்டத்திற்கு மஞ்சள் ALERT!

image

​தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்காசி கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மக்களே வெளியே போன குடை எடுத்துட்டு போங்க…இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!