News August 7, 2024
நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

சென்னை எழும்பூரில் கைத்தறித்துறை சார்பில் பத்தாவது தேசிய கைத்தறி நாளை முன்னிட்டு நெசவாளர்களுக்கு விருதுகளும் நலத்திட்ட உதவிகளும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கைத்தறி துறையின் மூன்றாண்டு சாதனை புத்தகம் வெளியிடுதல், கைத்தறி குழும வடிவமைப்பாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Similar News
News November 6, 2025
சென்னை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

சென்னை மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
News November 6, 2025
சென்னை: புலனாய்வுத் துறை வேலை, ரூ.1,42,000 சம்பளம்!

மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள் இந்த <
News November 6, 2025
சென்னை: பைக் ரேஸ்-பேன்சி கடை ஓனர் பரிதாப பலி!

சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் மேம்பாலத்தில் நேற்று இரவு சோயல் மற்றும் சுகைல் ஆகியோர் இருச்சக்கர வாகனத்தில் பைக்ரேஸில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, எதிர்திசையில் குமரன் என்பவர் தனது பேன்சி கடையை மூடி விட்டு டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அவர் மீது மோதியதில், சுகைல் & குமரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சோயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலிசார் விசாரிக்கின்றனர்.


