News August 25, 2024

நூதனமான முறையில் விழிப்புணர்வு

image

கோவை மாவட்டம் பந்தயசாலை பகுதியில் இன்று, அனைத்து மிருக வகைகளை கொலை செய்ய கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து, விலங்குகள் கூண்டுக்குள் அமர்ந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நூதனமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை அனைவரும் கண்டு ரசித்த படி சென்றனர்.

Similar News

News January 7, 2026

கோவை: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News January 7, 2026

BREAKING: உக்கடம் மேம்பாலத்தில் விபத்து

image

உக்கடம் மேம்பாலத்தில் இன்று அதிகாலை கார் ஒன்று விபத்துக்குள்ளாது. இவ்விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. இவ்விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இவ்விபத்தால் மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News January 7, 2026

கோவை: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

image

கோவை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த நல்ல தகவலை SHARE செய்யுங்க

error: Content is protected !!