News August 10, 2024
நீலகிரி: 2 வயது சிறுவன் நடவு செய்த மரங்கள் 54

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு பகுதியை சேர்ந்த தம்பகுதியினர் பிரதீப் – சங்கீதா. இவர்களது 2 வயது குழந்தை ரக்சித் ரிகான், கடந்த 6 மாதங்களாக வீட்டை சுற்றி மரக்கன்றுகள் நடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதை கவனித்த அவரது பெற்றோர் குழி எடுத்தும் மரக்கன்றுகளை கொடுத்தும் ஊக்கம் அளித்து வருகின்றனர். அந்த சிறுவன் இதுவரை சிறுவன் 54 மரக்கன்றுகளை நட்டு அசத்தியுள்ளார்.
Similar News
News December 1, 2025
நீலகிரி: கரண்ட் பில் எப்படி தெரிந்து கொள்வது?

நீலகிரி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News December 1, 2025
நீலகிரி: +2 போதும் ரயில்வேயில் சூப்பர் வேலை!

நீலகிரி மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க், ரயில் கிளார்க், எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News December 1, 2025
நீலகிரி: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே<


