News August 23, 2024

நீலகிரி: வனத்துறையினர் 3வது நாளாக விசாரணை

image

நீலகிரி: பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் கடந்த 20ம் தேதி 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய சோதனையில், விஷமருந்தி ஒரு காட்டுப்பன்றி இறந்து கிடந்ததும். அந்த பன்றியின் இறைச்சியை புலிகள் தின்றதால் இறந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக வனத்துறையின் 3வது நாளாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 8, 2025

நீலகிரி : வாக்காளர்களே! SIR UPDATE

image

நீலகிரி மக்களே தற்போது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT

News December 8, 2025

நீலகிரி: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

image

நீலகிரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 8, 2025

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தோரை ஊக்குவிக்க முதல்வரால் அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் பிறந்த 18 வயதிற்கு மேற்பட்டோர் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான சமூக சீர்திருத்தம் பத்திரிக்கை நிர்வாகம் உள்ளிட்ட துறையில் சிறந்து விளங்குவோர் https://awards.tn.gov.in. இணையதளத்தில் வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

error: Content is protected !!