News April 28, 2025
நீலகிரி லஞ்ச ஒழிப்புத் துறை தொலைபேசி எண்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், உள்ளாட்சித் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தங்களது அரசுப் பணியை மேற்கொள்ள லஞ்சமாக பணம் கேட்டால் 0423-2443962 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அல்லது dspvacooty@gmail.com, dspnigdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல்களிலும் மக்கள் புகார்களை அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News July 9, 2025
நீலகிரியில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியீட்ட செய்தி குறிப்பில், ‘தமிழ்நாடு முழுவதும் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் மாவட்டம் மைய நூலகம், சோகத்துறை சமுதாயக்கூடம், கூடலூர் ஜெயம் கல்வி நிலையம் ஆகிய இடங்களில் பயிற்சி கட்டணமின்றி நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 9597874742ஐ அழைக்கவும்.
News July 9, 2025
நீலகிரி: 10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை!

அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. 18 வயது முதல் 27 வயதுரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வருகிற ஜூலை 24ஆம் தேதியே கடைசி நாள். அருகில் உள்ள இசேவை மையத்தை அணுகலாம். உடனே SHARE!
▶️விண்ணப்பிக்கும் முறை (<<17001755>>CLICK HERE<<>>)
News July 9, 2025
காவலர், உதவியாளர் அரசு வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு மதுரை, திருச்சி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க் ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
உரிய ஆவணங்களுடன் விண்ணபிக்க <