News December 5, 2024
நீலகிரி மாவட்ட இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று (05.12.2024) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள், நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது
Similar News
News November 1, 2025
நீலகிரியில் விவசாயிகள் கூட்டம் அறிவிப்பு

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள பிங்கர் போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறித்தக் கூட்டம் 21ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை 7ம் தேதி வரை தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி 72, ஊட்டி 643001 முகவரிக்கு நேரில், தபால் அல்லது
மின்னஞ்சலில் அனுப்பலாம்.
News November 1, 2025
நீலகிரி : PHONE தொலைந்து விட்டால் இத பண்ணுங்க!

நீலகிரி மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News November 1, 2025
ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் பெரிய புல் மைதானம் என்று அழைக்கப்படும் பிரதான புல்தரை மைதானம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது. இதனால் பூங்காவிற்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். சீரமைத்தல் மற்றும் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் நடைபெற்று வருவதால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


