News April 3, 2025

நீலகிரி மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று(ஏப்.3) பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News January 1, 2026

நீலகிரியில் இன்று ஒரு நாள் மட்டும் மூடல்

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான அவலாஞ்சி இன்று (ஜன.01) ஒரு நாள் மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் உள்ள பவானி அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற இருப்பதால் அதிகப்படியான உள்ளூர் மக்கள் வர இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படும் என கருதி ஒரு நாள் மட்டும் அவலாஞ்சி சுற்றுலா தளம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 31, 2025

நீலகிரி: டிகிரி போதும்.. வங்கியில் SUPER வேலை!

image

நீலகிரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 996 Specialist Cadre Officer (SCO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க விரும்புவோர் வருகின்ற 02.01.2026 (கடைசி தேதி நீட்டிப்பு) முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

News December 31, 2025

நீலகிரி: What’s app-ல Hi சொன்னா.. உடனே வங்கி விவரம்

image

நீலகிரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE செய்யுங்க.

error: Content is protected !!