News April 24, 2025

நீலகிரி தீயணைப்பு துறையினர் எண்கள்

image

நீலகிரி மக்களே உங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டால், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தொடர்பு கொள்ளவும். ▶️ மாவட்ட தீயணைப்பு அலுவலர் 0423-2442999. ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், உதகை 0423-2442999. ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், குன்னூர் 0423-2230101. ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், கோத்தகிரி 04266-274101 ▶️ நிலைய தீயணைப்பு அலுவலர், கூடலூர் 04262-261399. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News September 14, 2025

நீலகிரி மக்களே சொத்து, குடிநீர் வரி இனி சுலபம்!

image

நீலகிரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

News September 14, 2025

நீலகிரி: செப்.19ல் வேலை வாய்ப்பு முகாம்!

image

கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 19ம் தேதி அன்று மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. அனைத்து விதமான தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0423-2444004, 7200019666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். SHAREIT

News September 14, 2025

நீலகிரி: காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (13.09.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!