News February 16, 2025
நீலகிரி கலெக்டர் திடீர் ஆய்வு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், நீலகிரிக்குள் கொண்டு வரப்படுகிறதா என மாவட்ட எல்லையான கல்லாறு பகுதியில், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு திடீர் ஆய்வு மேற்கொண்டார். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நீலகிரிக்கு கொண்டு வர வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தினார். வாகன ஓட்டிகள் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News November 28, 2025
நீலகிரி: இந்த பகுதிகளில் மின் தடை அறிவிப்பு!

நீலகிரி: மின் பராமரிப்பு பணி காரணமாக வரும் டிச.1-ம் தேதி ஓரசோலை, வெஸ்ட்புரூக், பாக்கியாநகர், கக்குச்சி, திருச்சிக்கடி, அஜ்ஜூர், கட்டபெட்டு, நடுஹட்டி, இடுஹட்டி, தும்மனட்டி, கெந்தொரை, கூக்கல், கூக்கல்தொரை, தொரையட்டி, கடநாடு, தூனேரி, கொதுமுடி, எப்பநாடு. சின்னகுன்னூர், அணிக் கொரை, டி.மணியட்டி, பில்லிக்கம்பை, பையங்கி, கலிங்கனட்டி, மசக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. SHARE IT
News November 28, 2025
மாவனல்லா பகுதியில் 2 மாடுகளை தாக்கிய புலி

கூடலூர் மாவனல்லா பகுதியில் உள்ள கோசாலையில் நேற்று முந்தினம் புகுந்த புலி, 2 மாடுகளை தாக்கியுள்ளது. இதில் மாடுகளின் கழுத்து மற்றும் மூக்கு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. கோசாலையில் வயதான மற்றும் ஊனமுற்ற மாடுகள் நூற்றுக்கும் அதிகமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாடுகளை தாக்கி கடித்த புலி மூதாட்டியை தாக்கிய புலியாக இருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.