News April 22, 2025
நீலகிரி கலெக்டர் அறிவிப்பு!

நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கோடைக் கால பயிற்சி முகாம் மூலம் திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, சர்வதேச போட்டிகளுக்கு தயாா்படுத்தும் நோக்கில், நீலகிரியில் கோடைக்கால 21 நாள்கள் விளையாட்டு பயற்சி முகாம் ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 3, 2025
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (டிச.2) இரவு முதல் இன்று (டிச.3) காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.