News August 10, 2024
நீலகிரி: இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு, நீலகிரி மாவட்டம் தலைவர் முகமது பாரூக் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். நடப்பாண்டு இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. எனவே, இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 20, 2025
நீலகிரி வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கானு தெரியலையா? கவலை வேண்டாம். முதலில் இந்த <
News December 20, 2025
நீலகிரியில் தீவிர தேடுதல் வேட்டை

நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் மாவோஸ்ட் நடமாட்டத்தை கண்காணிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மசினகுடி பகுதியில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா, நக்சல் தடுப்பு பிரிவுடன் இணைந்து, மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை மேற்கொண்டார். இதில் காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட காவலர்கள் கலந்துகொண்டனர்.
News December 20, 2025
நீலகிரியில் யார் அதிகம் தெரியுமா?

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 5,33,076 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2,54,759 பெண் வாக்காளர்கள் 2,78,299 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 18 பேர் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 56,091 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


