News November 11, 2024
நீலகிரி: இன்றைய தலைப்பு செய்திகள்

➤ஊட்டி: நீலகிரி எஸ்.பி திடீர் வாகன சோதனை ➤கோடநாடு வியூ பாயிண்டில் மேகமூட்டம் ➤குன்னூர்: வங்கியில் குவிந்த முதியோர்கள் ➤வாக்காளர்கள் சிறப்பு முகாம் ➤ஊட்டி கமிஷனர் மீது லஞ்ச வழக்குப் பதிவு ➤உதவித் தொகை: பயனாளர்கள் அதிர்ச்சி ➤ஆபத்தை மீறி அணை நீரில் பைக் சவாரி ➤பிரியங்கா காந்திக்கு வாக்கு சேகரிப்பு ➤அமரன் டைரக்டர்: பட்டாசு வெடித்து வரவேற்பு.
Similar News
News December 10, 2025
நீலகிரியில் வாட்டி வதைக்கும் குளிர்!

நீலகிரி: ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில், காலை முதல் மாலை வரை வெயிலான காலநிலை நிலவுகிறது. எனினும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு மிகவும் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த கடும் குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ள, பொதுமக்கள் அதிகளவில் கம்பளி ஆடைகளை அணிவதுடன், ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.