News August 2, 2024
நீலகிரி ஆட்சியர் எச்சரிக்கை

வயநாடு நிலச்சரிவு போன்று நீலகிரியில் ஏற்பட உள்ளது என்று சமூக வலை தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பி வருகிற நபர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும். இந்த பொய்யான செய்திகளை பொதுமக்கள் நம்பி அச்சம் அடைய வேண்டாம் . மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தெரிவித்தார்.
Similar News
News October 30, 2025
வெலிங்டன் ராணுவ மையத்தில் திருவிதாங்கூர் அஞ்சல் பெட்டி

சிவப்பு அஞ்சல் பெட்டி, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அஞ்சல் சேவையின் பயன்படுத்தப்பட்ட இருந்த “திருவிதாங்கூர் அஞ்சல்” பெட்டி வெலிங்டன் ராணுவ மையத்தில் உள்ளது.
திருவிதாங்கூர் அஞ்சல் சேவை 1729 இல் மார்த்தாண்ட வர்மாவை தொடங்கப்பட்டது. இந்த அஞ்சல் பெட்டிகள் பொதுவாக அறுகோண வடிவத்தில் உள்ளது இந்த பெட்டியில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சின்னமான சங்கு அச்சிடப்பட்டுள்ளது.
News October 29, 2025
நீலகிரி: பட்டம் படித்தால் வேலை! APPLY NOW

நீலகிரி மக்களே, தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு மையத்தில் Admin Supervisor, Accounts Supervisor, Marketing Supervisor, Hall Supervisor பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு இளங்கலைப் பட்டம் படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 55,000 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் பிண்ணப்பிக்க <
News October 29, 2025
நீலகிரி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி?

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


