News January 2, 2025
நீலகிரியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதன்படி இம்மாதத்துக்கான கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 3, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரி மாவட்டத்தில் 18-55 வயது வரை உள்ள பெண்கள் ரூ.10 இலட்சம் வரை கடன் பெற்று தொழில்களை 25% மானியத்துடன் தொடங்கலாம். இந்த திட்டத்தின் கடன் தொகையை தேசிய வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். தொழில் தொடங்க www.msmeonline.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னிரு தெரிவித்தார்
News December 3, 2025
நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (டிச.2) இரவு முதல் இன்று (டிச.3) காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.