News August 27, 2024

நீலகிரியில் தம்பியை கொன்ற அண்ணன் கைது

image

கூடலூர் பி.சி.வி. நகரை சேர்ந்த சினோய் (26), இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தம்பி ராகுலை (19) கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலை மறைவு ஆனார். இது தொடர்பாக கூடலூர் காவல் ஆய்வாளர் சாகுல் அமீது, உதவி ஆய்வாளர் கபில்தேவ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சினோயை தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

Similar News

News August 31, 2025

நீலகிரி: 12-ம் வகுப்பு போதும்.. ரூ.81,000 சம்பளம்!

image

நீலகிரி மக்களே, எல்லைப் பாதுகாப்பு படையில் கம்யூனிகேஷன் பிரிவில் உள்ள 1,121 (ரேடியோ அப்ரேட்டர், ரேடியோ மெக்கானிக்) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 23.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News August 31, 2025

நீலகிரியில் நாளை முதல் இரண்டாம் சீசன் துவக்கம்!

image

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு சுற்றுலா சீசன்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. முதல் சீசன் மார்ச் இறுதி வாரம் தொடங்கி ஜூன் முதல் வாரம் வரையும், இரண்டாம் சீசன் செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரையும் நடைபெறும். இந்த நிலையில், இரண்டாம் சீசன் நாளை தொடங்குகிறது. இதனால், நாளை முதல் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News August 31, 2025

நீலகிரி: LIC வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️ எல்.ஐ.சியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ▶️இதற்கு 21 வயது முதல் 30 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ▶️சம்பளம் ரூ.88,635 முதல் ரூ.1,50,025 வரை வழங்கப்படும். ▶️விண்ணப்பிக்க ஒரு டிகிரி வேண்டும். ▶️ https://ibpsonline.ibps.in/licjul25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ▶️விண்ணப்பிக்க செப்.8 கடைசி ஆகும். மேலும், விவரங்களுக்கு <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. (SHARE)

error: Content is protected !!