News May 17, 2024
நீலகிரியில் கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மீட்பு படை

நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. அனைத்து மீட்பு உபகரணங்களுடன் பேரிடம் மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாக மாநில பேரிடர் மீட்புப்பட்டை தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News February 24, 2026
நீலகிரி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வேண்டுமா?

நீலகிரி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2. அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3. 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News February 24, 2026
BREAKING உதகை அருகே புலி தாக்கி: ஒருவர் பலி

நீலகிரி மாவட்டம் உதகை அருகே சின்ன காடிமந்து பகுதியில் 57 வயது மதிக்கத்தக்க ஒருவரை புலி தாக்கி கொன்றதாகவும், வனப்பகுதிக்குள் சென்றவரை புலி கடித்து குதறி உடல் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது வனப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை தெரிவிக்கப்படுள்ளது.
News February 24, 2026
நீலகிரி: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHAREIT


