News August 26, 2024

நீலகிரியில் கத்தியால் குத்தி தம்பி கொலை

image

கூடலூர் பி.சி.வி. நகரை சேர்ந்தவர் ராகுல் (19). இவரது அண்ணன் சினோய் (26) குடிபோதையில் தந்தையை தாக்கியதை ராகுல் கண்டித்து தடுத்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அண்ணன் தம்பியை கத்தியால் குத்தி உள்ளார். இதில் காயம் அடைந்த ராகுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கூடலூர் போலீசார் வழக்கு பதிந்து சியோனை தேடி வருகிறார்கள்.

Similar News

News November 21, 2025

கோத்தகிரி ஆலோசனைக் கூட்டம்

image

கோத்தகிரி அதிமுக அலுவலகத்தில் பேரூராட்சி பூத் பகுதி ஆய்வு கூட்டம் மாவட்ட அதிமுக  செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்
முன்னாள் அமைச்சர் செ,ம வேலுசாமி பங்கேற்று பூத் பாக கிளை பொறுப்பாளர்கள் செய்த BLO பணிகளை கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினார். முன்னாள் எம்எல்ஏ சாந்திராமு, பேரூர் செயலாளர் நஞ்சு, பூத் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!