News April 28, 2025

நீலகிரியில் கடன் உதவி ரெடி: அரசு வழங்கும் சூப்பர் வாய்ப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்காக நீட்ஸ் எனப்படும் மாவட்ட தொழில் மையம் மூலம் கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. சுயதொழில் தொடங்குபவர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 8925533996,8925533997 அல்லது 0423-2443947 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஷேர் செய்யுங்கள். 

Similar News

News July 9, 2025

நீலகிரி: 10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை!

image

அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. 18 வயது முதல் 27 வயதுரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வருகிற ஜூலை 24ஆம் தேதியே கடைசி நாள். அருகில் உள்ள இசேவை மையத்தை அணுகலாம். உடனே SHARE!

▶️விண்ணப்பிக்கும் முறை (<<17001755>>CLICK HERE<<>>)

News July 9, 2025

காவலர், உதவியாளர் அரசு வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு மதுரை, திருச்சி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறும்.

▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.

▶️இதற்கு விண்ணப்பிக்க் ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை

உரிய ஆவணங்களுடன் விண்ணபிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும். (SHARE IT)

News July 9, 2025

நீலகிரி: லாரி மோதி ஒருவர் பலி!

image

நீலகிரி: கூடலூர், கீழ்நாடுகாணியைச் சேர்ந்த ஜெயராஜ்(41) என்பவர் மசினகுடியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று(ஜூலை 8) காலை தனது பைக்கில் மசினகுடிக்குச் சென்றுள்ளார். அப்போது கேரளா நோக்கி வந்த லாரி ஜெயராஜ் பைக்கின் மீது மோதியதில் தூக்கி வீசாப்பட்ட அவர், பலத்த காயமடைந்து, மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!