News April 12, 2025

நீலகிரியில் அங்கன்வாடி மையத்தில் வேலை!

image

நீலகிரி மாவட்டத்தில், செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள, 8 அங்கன்வாடி பெண் பணியாளர்கள், 13 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 43 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் நேரடியாக நியமன செய்யப்பட உள்ளன. இம்மாதம், 24ம் தேதி மாலை, 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இதை உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News December 7, 2025

நீலகிரியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

ஊட்டி அருகேயுள்ள அதிகரட்டி துணை மின்நிலையத்தில் நாளை (டிச.08) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அதிகரட்டி, பாலகொலா, தேவர்சோலை, காத்தாடிமட்டம், நுந்தளா, தாம்பட்டி, மணியட்டி, நான்சச், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்றார்போல் பொதுமக்கள் தங்கள் பணிகளை திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

error: Content is protected !!