News March 3, 2025

நீட் ரகசியம் என்ன? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

image

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று 4 ஆண்டுகள் ஆகி நீட் ரத்து ரகசியம் சொல்லவில்லை. நீட் தேர்வு ரத்து ரகசியத்தை # Daddy-Son உடனடியாக சொல்ல வேண்டும் என்றும், திண்டிவனத்தில் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக இந்துமதி என்ற மாணவி நேற்று தற்கொலை செய்து கொண்டதற்கு ஸ்டாலின் மாடல் அரசு தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும்,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை மூலம் இன்று வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News January 8, 2026

விழுப்புரம்: சீறி பாய்ந்த பைக் – கடைசியில் TWIST!

image

விழுப்புரம் மேற்கு போலீசார், நான்குமுனை சிக்னல் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விழுப்புரம் தக்கா தெருவை சேர்ந்த ஷாருக், (22) மற்றும் அருளவாடியை சேர்ந்த ராஜி (25) ஆகியோர் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் பைக்குகளில் அதிவேகமாக ஓட்டி வந்தது தெரியவந்தது. விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து ஷாருக், ராஜியை கைது செய்து, பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

News January 8, 2026

விழுப்புரம்: இனி மலிவு விலையில் Sleeper டிக்கெட்!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., எப்போதும் பேருந்தில் அதிக விலை கொடுத்து டிக்கெட் புக் செய்கிறீர்களா? ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்து பயணம் செய்கிறீர்களா? கவலை வேண்டாம். உடனடியாக இங்கே<> கிளிக் <<>>செய்து, நீங்கள் செல்லும் ஊருக்கு மிக மலிவு விலையில் AC Sleeper பேருந்தில் டிக்கெட் எடுக்கலாம். அல்லது 9444018898 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப்பில் ‘hi’ அனுப்பவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News January 8, 2026

அறிவித்தார் விழுப்புரம் கலெக்டர் !

image

தமிழகத்தில் வரும் 9, 10, 11 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை, விவசாயிகள் அவசியம் கடைபிடித்திட வேண்டும் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை பெருமளவில் விவசாயிகள் தவிர்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!