News August 2, 2024

நீட் முறைகேடு சமுதாயத்தை பாதிக்கக்கூடியது – உயர்நீதிமன்றம்

image

2019 இல் நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் 4 மாதத்தில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை சிபிசிஐடி போலீசாருக்கு இன்று ஆணையிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தேசிய தேர்வு முகமை வழங்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், நீட் முறைகேடு என்பது சமுதாயத்தை பாதிக்கக்கூடியது. இதனால் நன்றாக படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

Similar News

News December 2, 2025

மேலூர் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாப பலி

image

மேலூர் அருகே உள்ள உறங்கான்பட்டி புதுப்பட்டியை சேர்ந்த செல்வம்-ரேவதி தம்பதியரின் மகள் ராஜா மணி(15). இவர் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றிரவு தனது வீட்டின் மொட்டை மாடியில் செல்போனில் பேசியபடி நின்ற ராஜாமணி எதிர்பாராத விதமாக அங்கு சென்ற மின் கம்பியில் கை வைக்க, அதில் மின் கசிவு இருந்த சூழலில், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 2, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (01.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!