News February 17, 2025
நில அளவர், வரைவாளர் பணிக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு

டிப்ளமோ, ஐடிஐ படித்தோருக்கு ஒருங்கிணைந்த நில அளவர், வரைவாளர் பணிக்கு TNPSC சார்பில் ராமநாதபுரம் நகர் நெக்ஸான் என்டர்பிரைசஸ் சென்டரில் தொழில்நுட்ப தேர்வு இணையவழியில் இன்று (பிப்.17) நடந்தது. இத்தேர்வை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார். இத்தேர்விற்கு விண்ணப்பித்த 437 பேரில் 156 பேர் மட்டும் இணைய வழி மூலம் தேர்வெழுதினர்.
Similar News
News October 19, 2025
ராமநாதபுரம்: காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ராமநாதபுரம் மாவட்டம் இரவு ரோந்து பணிக்கு ராமநாதபுரம், முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், கீழக்கரை மற்றும் திருவாடானை ஆகிய பகுதிகளில் இன்று (18.10.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
News October 18, 2025
ராம்நாடு: தீபாவளி லீவில் இதை மிஸ் பண்ணாதீங்க…

1.TNSTCல் 1,588 அப்ரண்டீஸ், https://nats.education.gov.in/ -ல் அக். 18க்குள் விண்ணப்பிக்கவும்
2.NLCல் 1,101 அப்ரண்டீஸ், https://www.nlcindia.in/website/en/ -ல் அக். 21க்குள் விண்ணபிக்கவும்
3.IITல் உள்ள 37 காலியிடங்கள், https://recruit.iitm.ac.in/ -ல் அக். 26க்குள் விண்ணப்பிக்கவும்.
4.பரோடா வங்கி 50 காலியிடங்கள், https://bankofbaroda.bank.in/ -ல் நவ. 30க்குள் விண்ணப்பிக்கவும். SHARE
News October 18, 2025
ராமநாதபுரத்தில் கல்வி கடன் மேளா தேதி அறிவிப்பு

உயர்கல்விக்கான கல்விக் கடன் மேளா முகாம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அக். 22 காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. உயர்கல்விக்கு சேர்க்கை பெற்றிருக்கும் மாணவர்கள் ஆதார், பான், கல்விச்சான்று, சேர்க்கைக்கடிதம், கட்டணவிவரம், வருமானச் சான்று, வங்கி கணக்கு, சாதிச்சான்று போன்ற ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். பிரதமர் வித்யாலெட்சுமி திட்டத்தின் கீழ் கடன் பெறும் முறைகள் விளக்கப்பட உள்ளன.