News September 27, 2024

நிலம் வாங்க மானியம்

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நிலமற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பு விவசாய தொழிலாளர்களுக்கு, நிலம் வாங்க சந்தை மதிப்பில் 50% (அ) ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. தாட்கோ இணைய தளமான www.tahdco.com முகவரியில் விண்ணப்பிக்கலாம். முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு ஈரோடு மாவட்ட தாட்கோ அலுவலகம் அல்லது 0424-2259453 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News December 13, 2025

ஈரோட்டில் நாளை மறுநாள் மின்தடை: லிஸ்ட் இது தான் !

image

ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, பெருந்துறை, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூர், பாலப்பாளையம், முகாசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், சிப்காட், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம், காசிபில்லாம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

News December 12, 2025

ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் பணி விவரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று (டிச.12) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100க்கும், சைபர் கிரைம் எண். 1930-க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

News December 12, 2025

ALERT: ஈரோடு மக்களே உஷாரா இருங்க!

image

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள, விழிப்புணர்வு புகைப்படத்தில், “பொதுமக்கள் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம். வங்கிகள் ஒருபோதும் தொலைபேசியில் OTP, அட்டை எண் அல்லது CVV போன்ற ரகசிய விவரங்களை கேட்க மாட்டார்கள். பாதுகாப்பாக இருங்கள். ஆன்லைன் மோசடி புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் அழைக்கலாம். SHARE IT!

error: Content is protected !!