News May 16, 2024
நாளை முதல் திண்டுக்கல்லில் தீவிர பரிசோதனை

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அவர்கள் இன்று முகாம் அலுவலகத்தில் தெரிவித்த தகவலின் பெயரில் நகரில் தற்பொழுது டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகும் நிலையில் மாநகர் நல அலுவலர் அவர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் பழைய டயர்கள் விற்பனை செய்யும் இடம், மற்றும் நன்னீர் தேங்கியுள்ள இடங்களில் தீவிர பரிசோதனை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News November 23, 2025
திண்டுக்கல்: PHONE தொலைந்து விட்டதா.. SUPER தகவல்

திண்டுக்கல் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News November 23, 2025
திண்டுக்கல்: ரேஷன் கடை மீது புகார் இருக்கா? ஒரே CALL

திண்டுக்கல் மக்களே, ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திண்டுக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க!
News November 23, 2025
திண்டுக்கல்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <


