News April 7, 2025

நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து

image

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (ஏப்ரல்.8) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை நடைபெற இருந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் நடைபெறாது என கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று (ஏப்ரல்.7) அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 6, 2026

கோவையில் பெண்ணால் ஏற்பட்ட பரபரப்பு!

image

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வருவதையொட்டி நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த பொது மக்களை தீவிர பரிசோதனைக்கு பிறகு உள்ளே அனுப்பினர். அப்பொழுது கோவை சின்னவேடம்பட்டி சேர்ந்த நந்தகுமார் தங்கமணி தம்பதியர் சொத்து பிரச்சனை காரணமாக தீக்குளிப்பதற்காக 3 லிட்டர் டீசல் உடன் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

News January 6, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (05.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 5, 2026

கோவை: FREE கேஸ் சிலிண்டர் விண்ணப்பிப்பது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற <>இங்கே கிளிக்<<>> செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-266-6696 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!