News October 24, 2024

நாளை அனைத்து பள்ளிகளிலும் SMC கூட்டம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான அரசு பள்ளிகளிலும் நாளை பள்ளி மேலாண்மை குழுவின் முதல் கூட்டம் கட்டாயம் நடைபெற வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நடைபெற்று, நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், கூட்டத்திற்கு வருகை தரும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டையை தயார் செய்து வழங்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 18, 2025

பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

image

விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய நெல் 1ஏக்545 இழப்பீடு ஏற்பட்டால்ரூ36312 கடைசி தேதி 15 11 2025 உளுந்து 1 ஏக் ரூ256 இழப்பீடு ஏற்பட்டால்ரூ17006 மணிலா பயிர் 1 ஏக்468 இழப்பீடு ஏற்பட்டால் ரூ31210 தரப்படும் கடைசி தேதி 30 12 2025என்று மாவட்ட ஆட்சியர் விவசாய மக்கள் அனைவரும் காப்பீடு செய்து பயன் பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார்

News October 18, 2025

விழுப்புரம் அருகே 900 ஆண்டுகள் பழைய சிற்பம் கண்டெடுப்பு

image

விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் அருகே நெற்குணம் கிராமத்தில் உள்ள திருப்பனிசந்துறை நாயனார் கோவியிலில் 900 ஆண்டு காலப் பழமை வாய்ந்த துர்கைச் சிற்பம் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் ‘எண்தோளி என்றழைக்கப்படும் கொற்றவை (துர்கை) சிற்பம் கி.பி. 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ காலப் புடைப்புச் சிற்பம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

News October 18, 2025

விழுப்புரம்: மது பாட்டில் கடத்தியவர் கைது

image

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரங்கநாதபுரம் பகுதியில் புதுச்சேரி மாநில மதுப்பாட்டில்களை கடத்தி வந்த விழுக்கம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 103 புதுச்சேரி மதுபானப் பாட்டில்கள் மற்றும் ஒரு இரண்டு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

error: Content is protected !!