News March 24, 2024

நாம் தமிழர் வேட்பாளர் இவர் தான்

image

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு (ம) புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, கள்ளக்குறிச்சியில் இயக்குநர் ஜெகதீசன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 9, 2025

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு மதுபான கடைகள் விடுமுறை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு நாளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான கடைகளும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார். அரசு விதிமுறையை மீறி நாளை மதுபானங்கள் விற்றால் கடை உரிமையாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

News April 9, 2025

மேகங்கள் தவழும் வெள்ளி மலை

image

ஊட்டிக்கு செல்ல வாய்ப்பு இல்லாதவர்கள் அருகில் உள்ள கல்வராயன் மலை அருகே வெள்ளி மலைக்கு சென்று வரலாம். மேகங்கள் தவழும் வெள்ளிமலைக்கு அருகில் அருவிகளும்,ஏரிகளும் மற்றும் பல எண்ணற்ற சுற்றுலா தளங்களும் உள்ளன. இந்த சம்மர் லீவுக்கு வெளில போக நேரம் இல்லாதவங்க ஒரு தடவை வெள்ளி மலைக்கு போயிட்டு வாங்க.. இத இப்பவே உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணி ட்ரிப்கு பிளான் பண்ணுங்க

News April 9, 2025

கள்ளிக்குறிச்சியில் பழங்குடியினர் நலத்துறையில் வேலை

image

கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் தொல்குடி திட்டத்தின் கீழ் பல்வேறு பதவியில் மொத்தம் 29 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைக்கு வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை பள்ளி படிப்பு போதும் – ஏப்ரல் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!