News September 28, 2025

நாமக்கல்: B.E/B.Tech படித்தால் ரூ.64,000 சம்பளம்!

image

நாமக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, MBA, M.Sc, MCA, M.E/M.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் Rs.64,820 முதல் Rs.1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி 03.10.2025 ஆகும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. SHARE பண்ணுங்க!

Similar News

News December 8, 2025

ராசிபுரம் அருகே நடந்த துயரம்!

image

ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பாளையத்தை சேர்ந்த தணிகை செல்வன் (20) கட்டனாச்சம்பட்டி பகுதியில் நடந்துசெல்லும் போது, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த ராசிபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், தம்மம்பட்டியை சேர்ந்த சரத் (19) மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிச் சென்றது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கல்லில் இருந்து இன்று இரவு 11:00 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர், திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்ல உள்ள 17235 பெங்களூரூ – நாகர்கோவில் தினசரி விரைவு ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!