News May 8, 2025
நாமக்கல்: 70 பள்ளிகள் 100% தேர்ச்சி

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் 195 பள்ளிகள் உள்ளது. அதில் 12 அரசு பள்ளிகள் உட்பட 70 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் 9343 பேரில் 8672 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை WAY2NEWSல் தொடர்ந்து பாருங்கள். (ஷேர் பண்ணுங்க)
Similar News
News July 7, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன ரோந்து போலீசார் விபரம் !

நாமக்கல் மாவட்டத்தில் ஜூலை 6 ஆம் தேதி இரவு, 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்: நாமக்கல்- ராஜமோகன் ( 9442256423), வேலூர் – ரவி (9443833538) ராசிபுரம் – ( 9498169110), பள்ளிபாளையம்- ( 9498110876), திம்மநாயக்கன்பட்டி – ரவி ( 9498168665), குமாரபாளையம் – கலைச்செல்வன் ( 9952424705), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் .
News July 6, 2025
நாமக்கல் இரவு ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஜூலை 6) நாமக்கல்- கபிலன் ( 9711043610), ராசிபுரம்- அம்பிகா ( 9498106528), திருச்செங்கோடு தவமணி – (9443736199), வேலூர் – தேவி ( 9842788031), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News July 6, 2025
நாமக்கலிலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள்!

▶️ நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்
▶️ நாமக்கல் நரசிம்மர் கோயில்
▶️ திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில்
▶️ கொல்லிமலை மாசி பெரியண்ணன் சாமி கோயில்
▶️ காளிப்பட்டி கந்தசாமி கோயில்
▶️ திருச்செங்கோடு சின்ன ஓங்காளிம்மன் கோயில்
▶️ கொக்கராயன்பேட்டை பிரம்மலிங்கேஸ்வரர் கோயில்
▶️ ராசிபுரம் கைலாசநாதர் கோயில்.
நாமக்கல் மக்களே SHARE பண்ணுங்க. வேறு கோயில்கள் இருந்தால் கமெண்டில் தெரிவிக்கவும்!