News August 10, 2024

நாமக்கல்: 175 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

நாமக்கல்‌ கவிஞர்‌ ராமலிங்கம்‌ அரசு பெண்கள்‌ கலைக்கல்லூரியில்‌ 2024- 2025-ம்‌ கல்வியாண்டில்‌ இளநிலை பட்டப்படிப்புகள் கணிதம்‌, இயற்பியல்‌, தாவரவியல்‌, ஆங்கிலம்‌, வரலாறு, பொருளியல்‌ ஆகிய 6 பாடப்பிரிவுகளில்‌ 175 காலியிடங்கள்‌ உள்ளன. இந்நிலையில் பிளஸ்‌-2 தேர்ச்சி பெற்ற மாணவிகள்‌ உடனடியாக கல்லூரிக்கு வந்து இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம்‌” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 10, 2026

நாமக்கல்லில் போக்குவரத்து மாற்றம்: ஆட்சியர் அதிரடி உத்தரவு!

image

நாமக்கல் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ஜன.13 முதல் திருச்சி, துறையூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல ஆட்சியர் துர்காமூர்த்தி உத்தரவு. பேருந்துகள் ‘சிங்கப்பூர் ஸ்டுடியோ’ நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்து, நேரக்காப்பாளர் அறை வழியாக வெளியேற வேண்டும். பயணிகள் பேருந்து நிலையத்தின் உட்புறத்திலிருந்தே பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாமக்கல்லில் வசமாக சிக்கிய திருடன்!

image

நாமக்கல் அடுத்த செல்லப் பம்பட்டி மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (63). கட்டட மேஸ்திரியான இவரது பைக் நேற்று அதிகாலை திருடு போய் உள்ளது. இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வேட்டாம்பாடியைச் சேர்ந்த சாந்தகுமார் (29) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பைக்கை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!