News August 16, 2024
நாமக்கல் மாவட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், வட்டார வள பயிற்றுநர் குழுவில் இடம் பெற தகுதியான சுய உதவிக்குழு உறுப்பினர்கள் (பெண்கள்) விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் கலெக்டர் ச.உமா அழைப்பு விடுத்துள்ளார். மேலும் கூடுதல் தகவல்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் கூடுதல் தகவல் பெற்று விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
நாமக்கல்: மாற்றம் இன்றி நீடிக்கும் முட்டை விலை!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.10- ஆக நீடித்து வருகின்றது. இந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 6.10- ஆகவே நீடிக்கின்றது. குளிர்காலம் (ம) வடமாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் முட்டை விலை உச்ச நிலையில் நீடித்து வருகின்றது